WhatsApp | 9087316855
Advertise

12th Bachelor of Education (B.Ed) Convocation at LISIEUX College of Education

லிஸ்யூ கல்வியல் கல்லூரியில் 12வது இளங்கலை கல்வியல்(B.Ed) பட்டமளிப்பு விழா

லிஸ்யூ கல்வியல் கல்லூரியில் 12வது இளங்கலை கல்வியல்(B.Ed) பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.

கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள லிஸ்யூ கல்வியல் கல்லூரியில் 12வது இளங்கலை கல்வியல்(B.Ed) பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.
இதில் 78 மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் அருள்சாமி மூலம் பட்டம் வழங்கப்பட்டது.

இப்பட்டமானது
தமிழ்,ஆங்கிலம், கணிதவியல்,
பொருளறிவியல்,
உயிரறிவியல்,கணினி, அறிவியல், வணிகவியல் என ஏழு துறைகளைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிரஷிதா மாகாணத்தின் தலைவர் அருள் தந்தை முனைவர் சாஜு சக்காலிக்கல் CMI, லிஸ்யூ கல்வியல் கல்லூரியின் இயக்குனர் அருட்தந்தை சாஜு வர்கீஸ், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயராணி, மற்றும் துணை பேராசிரியர் பெருமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe