WhatsApp | 9087316855
Advertise

36th anniversary tribute of MGR on behalf of AMMK Sundarapuram Area

அமமுக சுந்தராபுரம் பகுதி கழகம் சார்பில் எம்ஜிஆரின் 36 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் கே.சுகுமார் வழிகாட்டுதலின்படி சுந்தராபுரம் பகுதி கழக செயலாளர் பாசறை ரமேஷ் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு எம். ஜி. ஆர் நகரில் நடைபெற்றது. 

இதில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட கழக செயலாளர் குறிச்சி மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் போட்டோ ஆறுமுகம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி தலைவர் ராமு பிள்ளை, சிறுபான்மை மாவட்ட கழகச் செயலாளர் நவாப் ஜான், போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் மோகனசுந்தரம், ஓபிஎஸ் அணியின் நகரக் கழகச் செயலாளர் மயில்சாமி, குறிச்சி பகுதி கழகச் செயலாளர் சாகுல் அமீீது,  சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் முகமது மொய்தீன், சிடிசி கணேஷ் பாபு, முன்னாள் இதய தெய்வம் அம்மா மாவட்ட செயலாளர் ஹமீது, 97வது வார்டு வட்டக் கழகச் செயலாளர் T. செல்வராஜ், கேபிள் பழனி ,ராஜ்குமார், 100 வார்டு வட்டக் கழக செயலாளர் J.பரத், 96 வது வார்டு வட்டக் கழக செயலாளர் P.அரவான் செந்தில், 85 வது வார்டு வட்டக் கழக செயலாளர் பரிதா பானு ,அன்பு ஷெரிப், கமலம், முனியசாமி ,கே முரளிதரன், சுந்தராபுரம் பகுதியினை செயலாளர் ஸ்ரீதர், குறிச்சி பகுதி ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe