WhatsApp | 9087316855
Advertise

A woman worker was electrocuted in a tea plantation near Gudalur

கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழப்புநீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்தார். மின்கசிவு காரணமாக மின்கம்பத்தை பிடித்திருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe