WhatsApp | 9087316855
Advertise

Aavin Targets Rs.250 Crore Sale For Diwali

Minister_nasser

தீபாவளியை ஒட்டி ரூ.250 வரை ஆவின் பொருட்களை விற்பனை இலக்கு.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவதும் பட்டாசும், இனிப்பும் தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு உற்பத்தி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தீபாவளியை ஒட்டி ரூ.250 வரை ஆவின் பொருட்களை விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கோவை, மதுரை, வேலூரில் விதிமீறிய 10க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. ஆவின் பொருட்களின் குறைகள் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்; உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை
அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe