WhatsApp | 9087316855
Advertise

Addition, deletion, correction of names in electoral roll in special camps video

சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணி

கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 9ம்தேதி வெளியிடப்பட்டது. மேலும் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் உக்கடம் ஹோலி பேமிலி மெட்ரிக்குலேசன் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்குச்சாவடி மையத்தில் சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணிகளில் பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe