WhatsApp | 9087316855
Advertise

AMMK Consultation meeting on general meeting

அமமுக பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்ளும்
பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க கழகத் துணை பொதுச்செயலாளர் கொங்கு மண்டல பொறுப்பாளர் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு தலைமையில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் N.R.அப்பாதுரை முன்னிலையில் வருகின்ற 21.10.2023 சனிக்கிழமை காலை நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் சங்கனூரில் உள்ள அமமுக மத்திய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளர் மா பா ரோகினி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் அவைத் தலைவர் நக்கீரன் இணைச் செயலாளர் கோமதி துணைச் செயலாளரை ஏ.வி மூர்த்தி சிங்காநல்லூர் பொதுக்குழு உறுப்பினர் சௌந்தரராஜன் வாண்டையார் தெற்கு தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சௌந்தரராஜன் பொருளாளர் வி.பி ரவி தலைமைக் கழக பேச்சாளர் மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் கோவை ராஜகோபால் மாநில தகவல் மற்றும் தொழிற்ப பிரிவு துணைத் தலைவர் சுப்பையன் அப்பாவு பகுதி கழக செயலாளர்கள் வடவள்ளி பகுதி செயலாளர் G. கருப்புசாமி சங்கனூர் பகுதி செயலாளர் செல்ல பாண்டியன் சாய்பாபா காலனி பகுதி கழக செயலாளர் எஸ் பி ராமநாதன் அவரம்பாளையம் பகுதி கழக செயலாளர் ஆட்டோ பாலு காந்திபுரம் கிழக்கு பகுதி செயலாளர் தினேஷ்குமார் P.N புதூர் பகுதி செயலாளர் ஸ்ரீதர் சிங்காநல்லூர் பகுதி செயலாளர் ஜெயக்குமார் உக்கடம் மேற்கு பகுதி செயலாளர் பூமிநாதன்
சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் செல்வா அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிங்கை சேது அமைப்புசாரா ஓட்டுநர்அணி மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது அம்மா தொழிற்சங்க மாவட்ட செயலாளார் எம்.எம் மகேந்திரன் மகளிர் அணி மாவட்ட செயலாளர் சந்திரகலா இளைஞரணி மாவட்ட செயலாளர் பசும்பொன் குமார் தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோ.விக்னேஷ் குமார் மீனவர் அணி மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் பொறியாளர் அணி மாவட்ட செயலாளர் சுதாகர் மாணவரணி மாவட்ட செயலாளர் வே.ம. செல்வ பாண்டியன் மாவட்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சக்திவேல் பகுதி நிர்வாகிகள் சுந்தர் சிங் ஹிலாரி செந்தில் குமார் சுருளிராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் மகளிர் அணி பகுதி செயலாளர்கள் மீனா குமாரி லட்சுமி மகேஸ்வரி லதா கவிதா தவுலத் கிருஷ்ணவேணி பகுதி நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe