WhatsApp | 9087316855
Advertise

Anniversary of Suguna Rib V Matric Higher Secondary School

சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள சுகுணாரிப் வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற முதன்மை வன பாதுகாவலர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சுகுணா மோட்டார்ஸ் பம்ப்ஸ் மற்றும் சுகுணா கல்வி நிலையங்களின் தலைவர் லட்சுமி நாராயணசுவாமி, மற்றும் பள்ளியின் தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அதை தொடர்ந்து ஆண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளின் நாட்டியம் மற்றும் நாடகங்களும் இடம்பெற்றது. இதில் அறங்காவலர் ராஜாமணி அம்மாள், நிர்வாக இயக்குனர் அனிஷ்குமார், பள்ளியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான ஆண்டனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe