மதுக்கரையில் வீட்டின் மீது பாறைகள் விழும் ஆபத்து. வீடியோ வெளியாகி பரபரப்பு.
கோவை மதுக்கரையில் வீட்டின் மீது பாறைகள் விழும் ஆபத்து. வீடியோ வெளியாகி பரபரப்பு.கோவை மதுக்கரை மலைச்சாமி கோவில் வீதியில் வசந்த குமாரியின் வீட்டின் மீது பாறை விழுந்து வீட்டின் சுவரில் விரிசல்.வனத்துறை, வட்டாச்சியர், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் பார்வையிட்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை.உயிர் அச்சத்துடன் கடந்த 22_10_22 அன்று உயிர் பாதுகாப்பு கோரியும் வீட்டின் மீது விழும் பாறையை அப்புறப்படுத்த வேண்டியும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தும் எந்த பலனுமில்லை என குற்றச்சாட்டுஉயிர் போகும்முன்பு நடவடிக்கை எடுக்குமா விடியா அரசின் மாவட்ட நிர்வாகம்.