நீங்கள் தினமும் செலவு செய்து டிஜிட்டல் தங்கத்தை சம்பாதிக்க வேண்டுமா?
தமிழ்நாடு முழுவதும், ஒரு நிதி புரட்சி உருவாகி வருகிறது. இது மக்கள் தங்களுடைய பணத்தை நிர்வகிக்கும் விதத்தை மாற்றியமைக்க தயாராக உள்ளது. ANQ-இன் X கார்டு, தங்கம் மற்றும் பிட்காயினில் தினசரி வெகுமதிகளைப் பெறுவதற்கு வழிவகை செய்கிறது.
X கார்டு வழக்கமான பிளாஸ்டிக் கார்டு அல்ல; இது நிதியை வலுப்பெறச் செய்யும் ஒருவகை பாஸ்போர்ட் ஆகும். ஒவ்வொரு ஸ்வைப் அல்லது பரிவர்த்தனையிலும், பயனர்கள் வெகுமதிகளை பெறலாம். இதனால் அவர்களின் சாதாரண செலவுகளையும் அசாதாரண முதலீடுகளாக மாற்றலாம்.
வரையறுக்கப்பட்ட கேஷ்பேக் அல்லது வெகுமதி புள்ளிகளை வழங்கும் பாரம்பரிய கிரெடிட் கார்டுகளைப் போன்று இல்லாமல், X கார்டு வரம்பற்ற ஆஃபர்களை அளிக்கிறது. இந்த கார்டு மூலம் ரூ. 150க்கு மேல் செய்யப்படும் பல பரிவர்த்தனைகளுக்கு, வரம்பற்ற 1% வெகுமதியை வழங்குகிறது. இது பயனரின் பணப்பையில் இருக்கும் ரகசியப் பொக்கிஷமாகும். இது மட்டுமின்றி, Anq செயலியில் வெவ்வேறு பிராண்டுகளில் ஷாப்பிங் செய்யும் போது, பயனர்கள் டிஜிட்டல் தங்கம் அல்லது பிட்காயினில் 16% வரை ரிவார்டுகளைப் பெறலாம்.
இதில் கிடைக்கும் பலன்கள் தெளிவாக உள்ளன. ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் தங்கம் மற்றும் பிட்காயின் போன்ற உறுதியான சொத்துக்களை தமிழ்நாட்டு மக்கள் குவிக்க X கார்டு அனுமதிக்கிறது, அதே நேரத்தில் பொறுப்பான செலவினங்களின் கலாச்சாரத்தை வளர்க்கிறது. மக்கள் செலவு செய்யும் போது, அதிலிருந்து சம்பாதிக்க அனுமதிக்கும் இம்முறை வெற்றிகரமான ஒன்றாகும்.
பண்டிகைக் காலம் வருவதால், X கார்டைப் பெறுவதன் மூலம், நீங்கள் தினமும் செலவழிக்கும் பணத்திலிருந்து தங்கத்தை ஈட்டுவது சிறந்த ஒன்றாக இருக்கும்.