கோவையில் திருமண நகைக் கண்காட்சி -ஜே.ஆர்.டி தலைவர் ஜே.ராஜேந்திரன் பங்கேற்பு
கோவையில் திருமண
நகைக் கண்காட்சியில்
ஜே.ஆர்.டி தலைவர் ஜே.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் ஃபைன் ஜூவல்லரி
பி.எம்.ஜே
ஜூவல்ஸ் கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரத்தில் உள்ள தங்களுடைய ஷோரூமில் பிரமாண்டமான திருமண நகைக் கண்காட்சியை நவ.21-ம் தேதி வரை நடத்துகிறது.
இந்த கண்காட்சி தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
ஜே ஆர் டி குழுமங்களின் தலைவர் ஜே. ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினரை
பி.எம்.ஜே
ஜூவல்ஸ் நிர்வாகத்தினர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பி.எம்.ஜே
ஜூவல்ஸ் நிர்வாகத்தின் சார்பாக, கிரண் ஷிண்டே, சிஎஃப்ஓ, பி.எம்.ஜே
மற்றும் செந்தில் குமார் நடராஜன், பிஎம்ஜே ஜூவல்ஸ், தமிழ்நாடு வணிகத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரமாண்ட திருமண நகைக் கண்காட்சியினை,
ஜே ஆர் டி குழுமங்களின் தலைவர் ஜே. ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினர் பார்வையிட்டனர்.மேலும், திருமணம், விசேஷங்களில் அணியும் தனித்துவமான நகை டிசைன்களை பார்வையிட்டனர்.