WhatsApp | 9087316855
Advertise

Kerala State Permit in Valparai

கேரளா மாநில பர்மிட் வால்பாறையில்?

வால்பாறை டெம்போ டேக்ஸி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்க ஆலோசனை கூட்டம் வால்பாறை டெம்போ டேக்ஸி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் சந்தோஷ் தலைமையில் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது . கூட்டத்தில் பார்கிங் வசதி, வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான முறையில் சேவை புரிவது, கேரளா மாநில பர்மிட் வால்பாறையில் பெறுவதற்க்கு இணை ஆணையர் (போக்குவரத்து)நேரில் சந்தித்து மனு அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர் சங்க தலைவர் ந.பாபுஜி, பொது செயலாளர் MJP.ஷாஜு, நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி, காவல் துறை அதிகாரிகள், சங்க நிர்வாகிகள் மணிகண்டன், தோமஸ், விஜயன், இப்ராஹிம், மனோஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆட்டோ கன்சல்டல்டிங் முத்து குமார் நன்றி கூறினார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe