WhatsApp | 9087316855
Advertise

‘Khelo Bharat Abhiyan’ Athletic competitions among students in the school video

‘கேலோ பாரத் அபியான்’ பள்ளியில் மாணவர்களுக்கிடையே தடகள போட்டிகள்

கோவையில் செயல்பட்டு வரும் விமானப்படை பள்ளியில் ‘கேலோ பாரத் அபியான்’ இன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கிடையே தடகள போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜோதி ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

17 பள்ளிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் 100, 200, 300, 400 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியில், விமானப்படை நிர்வாக கல்லூரியின் கமாண்ட்ண்ட் கமடோர் ஆர்.வி.ராம்கிஷோர், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி ஊக்குவித்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe