WhatsApp | 9087316855
Advertise

Naam Tamil Party Petition Against Garbage Dump in Madukarai Municipality

மதுக்கரை நகராட்சியில் உள்ள குப்பை கிடங்குக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் மனு

அண்மைக்காலமாக மதுக்கரை நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பைகளை சேகரித்து வந்து நகராட்சி நிர்வாகம் கொட்டுகிறது. அதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதும் சுகாதார சீர்கேடு உண்டாவதுமாக  இருக்கிறது இதனை மறுசுழற்சி செய்யுங்கள்  என்று நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர். முன்னதாக 500க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு  கையெழுத்துக்களை பெற்று அந்த மனுவை நகராட்சி ஆணையரிடம் இன்று வழங்கினார்கள்.

இதில், மதுக்கரை ஆனந்தன் (மாவட்ட தலைவர்), அசோக் குமார் (செயலாளர்), செல்வகுமார்

(இணை செயலாளர்), சிலம்புச் செல்வன் (மதுக்கரை நகராட்சி செயலாளர்), கதிர் பிரபாகரன்

(மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்), பூலோகம்

(தலைவர், தொழிற் சங்க பேரவை), பூபதி, செல்வ பாண்ட, அமிர்தலிங்கம், ரமேஷ் குமார், ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe