WhatsApp | 9087316855
Advertise

N&N Jewelery in Coimbatore : Launched by social activist Anbarasan

கோவைபுதூரில் N&N ஜுவல்லரி : சமூக ஆர்வலர் அன்பரசன் துவக்கி வைத்தார்

கோவைபுதூரில் என்அன்ட்என் ஜுவல்லரி : சமூக ஆர்வலர் அன்பரசன் துவக்கி வைத்தார்

கோவை, ஜன.19 கோவை அடுத்துள்ள கோவைபுதூரில் என் அண்டு என் ஜுவல்லரி துவக்க விழா இன்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது. புதிய ஜுவல்லரியை நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும்,சமூக ஆர்வலருமான அன்பரசன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் ஜுவல்லரியை பார்வையிட்டார். இந்த ஜுவல்லரியில் சிறந்த வேலைபாடுகளுடன் அமைந்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், வைர நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. திறப்பு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் என் அண்ட் என் ஜுவல்லரி உரிமையாளர்கள் நந்தினி, நவீன், ஜே. ஆர். டி குழுமங்களின் தலைவர் ஜே. ராஜேந்திரன், முதன்மை செயல் அதிகாரி தீபக் ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். ஜுவல்லரியை பேஷன் டிசைனர் மற்றும் கோரியோகிராபர் கரூண் ராமன் நேரில் பார்வையிட்டார். திறப்பு விழாவில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe