WhatsApp | 9087316855
Advertise

Nrithya Sandhya Bharatanatyam program conducted by Sri Natya Niketan video

ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடத்தும் நிருத்ய சந்தியா பரதநாட்டிய நிகழ்ச்சி

ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடத்தும் நிறுத்தியா சந்தியா பரதநாட்டியம் நிகழ்ச்சி

கோவை நவ இந்தியா சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று மாலை ஸ்ரீ நித்யா நிகேதன் சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ருசி சர்மா, சுஜாதா நாயர், ராம கொண்டின்யா, சுப்ரியா சிங் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாரத நாட்டியம் நிகழ்ச்சியில் மாணவிகள் தங்களது திறமையான நடனத்தின் மூலம் பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe