WhatsApp | 9087316855
Advertise

On the first day of the month of Karthika, devotees of Ayyappa begin the fast by offering garlands

கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் துளசி மணி மாலையிட்டு விரதம் துவக்கம்

கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் துளசி மணி மாலையிட்டு விரதம் துவக்கம்இன்று கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் துளசி மணி மாலையிட்டு தங்களது விரதத்தை துவக்கி வருகின்றனர்.கோவையில் புகழ்பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்டவரிசையில் நின்று மாலையிட்டு வருகின்றனர்.இதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் ஆலத்திற்கு வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe