WhatsApp | 9087316855
Advertise

Painting books for 50 Anganwadi children on behalf of Makkal Neeti Mayyam Coimbatore South Block -video

மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு தொகுதி சார்பில் அங்கன்வாடி குழந்தைகள் 50 பேருக்கு ஓவிய புத்தகங்கள்

மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு தொகுதி சார்பில் அங்கன்வாடி குழந்தைகள் 50 பேருக்கு ஓவிய புத்தகங்கள்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவர்களின் 68 வது பிறந்தநாள் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு தொகுதி புலிகுளம் பகுதி 64வது மற்றும் 66வது வார்டுக்குட்பட்ட வெரிவாடா செட்டியார் பள்ளியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் 50 பேருக்கு ஓவிய புத்தகங்கள் மத்திய மாவட்ட செயலாளர் பிரபு ஆணைக்கிணங்க வட்ட செயலாளர்கள் சுதேவன் மற்றும் ராஜ்குமார் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் கார்கில் கார்த்திகேயன், மாநகர செயலாளர்கள் மணிக்கொடி, அம்மன் குளம் சர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மாரிமுத்து வசந்தகுமார் மணி சுஜி விக்னேஷ் பன்னீர் உட்பட உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe