WhatsApp | 9087316855
Advertise

People’s Justice Center provides relief to the family whose wall collapsed in Kallukkuzhi area video

கல்லுக்குழி பகுதியில் சுவர் இடிந்து விழுந்த குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணம்

கோவை தெற்கு தொகுதி கல்லுக்குழி பகுதியில் தனியார் திருமண சுவர் இடிந்து கல்லுக்குழி பகுதியில் வசிக்கும் கருப்பம்மாள் அவர்கள் வீட்டின் மேல் விழுந்து வீட்டுக்குள் இருந்த அவரது உறவினர்கள் லட்சுமி, தமிழ் வாணி ஆகியோர் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் இருவருக்கும் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை அறிந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட செயலாளர் பிரபு துணைச் செயலாளர் சத்தியநாராயணன் மாநகர செயலாளர் சரவணன் மணிக்கொடி வட்ட செயலாளர் வாசுதேவன் மகேஸ்வரன் மற்றும் மோகன் தங்கம் கீதா ராஜி ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று வழங்கப்பட்டது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe