உதகை 36 வார்டுகளின் பிரச்சனைகளை சரிசெய்ய அதிகாரிடம் மனு
இன்று உதகை நகராட்சியில் 36 வார்டுகள் பிரச்சனை நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளின் பிரச்சனைகளையும் , மண்டல தலைவர் பிரவீன் தலைமையில், நகர பொதுச் செயலாளர்கள் சுரேஷ்குமார், கார்த்திக், நகரத் துணைத் தலைவர்கள் சுதாகர், ஸ்ரீதேவி, நகரச் செயலாளர் அபிராமி, வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சிவகுமார், விளையாட்டுப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ஜில்லேன் பாபு, இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் பிரேமி யோகன், நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து மனுவை அளித்தனர்.