WhatsApp | 9087316855
Advertise

Protest demonstration by BJP on 20th in Kudalur

கூடலூரில் 20 ஆம் தேதி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் செக்சன் 17 நில பிரச்சனைக்காக பிரச்சனைக்காக எதிர்வரும் 20 நவம்பர் 2022 பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் K.அண்ணாமலை, கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால். நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் அறிவுறுத்தலின்படி கூடலூர் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று 17.11.2022 மூன்று பிரச்சார வாகனங்கள் கூடலூர், பந்தலூர் தாலுகா முழுவதும் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe