WhatsApp | 9087316855
Advertise

Public meeting in Coimbatore ahead of 2024 parliamentary elections on behalf of Makkal Neeti Maiyam – video

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி கோவையில் பொதுக்கூட்டம்

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் சட்டமன்றத் தொகுதியான கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட காமராஜபுரத்தில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் R. தங்கவேலு தலைமையில் மண்டல செயலாளர் A. ரங்கநாதன் முன்னிலையில் மத்திய மாவட்ட செயலாளர் D.பிரபு வரவேற்புரையாற்றுகிறார். மாநிலத் துணைத் தலைவர் A.G. மௌவுரியா மற்றும் இளைஞரணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர்கள் மயில்சாமி, மூகாம்பிகா ரத்தினம், அனுஷா ரவி, ராகேஷ் மண்டல அமைப்பாளர்கள் அருணா, ரம்யா, சித்திக், செல்வா, ஸ்ரீதர், மஞ்சுளா மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தம்புராஜ், சிட்கோ சிவா மனோரம்யன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டத் துணைச் செயலாளர்கள் சத்யநாராயணன், கார்கில் கார்த்திகேயன், தனவேந்திரன், பாலசுப்ரமணியம், பொருளாளர் லாரன்ஸ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கார்த்திக், மாநகரச் செயலாளர்கள் மணிக்கொடி, சரவணன், சிராஜ்தீன், தாஜுதீன், ராஜ் மனோகர், மாரியப்பன், தனசேகர், இளைய பாரதி, ரமேஷ், ஆனந்த குமரன் ஆகியோர் செய்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe