WhatsApp | 9087316855
Advertise

Ratna Residency Hotel staff engaged in Swachh Seva cleanliness drive

ஸ்வச் சேவா தூய்மை பணியில் ஈடுபட்ட ரத்னா ரெசிடென்சி ஹோட்டல் ஊழியர்கள்

ரத்னா ரெசிடென்சி ஹோட்டல் சார்பில் ஸ்வச் சேவா தூய்மை பணியில் ஈடுபட்ட ரத்னா ரெசிடென்சி ஹோட்டல் ஊழியர்கள்

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, கோவை
வெரைட்டி ஹால் சாலையில் உள்ள ரத்னா ரெசிடென்சி ஹோட்டல் சார்பில் ஸ்வச் சேவா தூய்மை பணியில் ரத்னா ரெசிடென்சி ஹோட்டல் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தூய்மை பணிகளின் முக்கியத்துவம் உணர்த்தும் விதமாக தூய்மை பணிகளை ரத்னா ரெசிடென்சி ஹோட்டல் ஊழியர்கள் தங்கள் வளாகத்திற்கு அருகில் உள்ள பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe