WhatsApp | 9087316855
Advertise

Science Fair at Mount Carmel Matriculation High School

மவுண்ட் கார்மல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவை போத்தனூர் அருகே உள்ள மவுண்ட் கார்மல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஸ்டெம்ஸ் எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி

கோவை போத்தனூர் அருகே உள்ள மவுண்ட் கார்மல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஸ்டெம்ஸ் எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியினை வி.எல்.பி கல்லூரி பேராசிரியர் தீபலட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் பாதிரியார் சுரேந்தர், மவுண்ட் கார்மல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பிரஜித், முதல்வர் ஜாய் ஜெனிஃபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் வேக்கம் கிளீனர், 3டி ஹாலோ கிராம், மறக்கப்பட்ட உணவுகள் என அனைத்து துறையிகளிலும் இருந்து பல்வேறு பொருள்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர். கண்காட்சியினை பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கண்டு களித்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe