WhatsApp | 9087316855
Advertise

Sixth death anniversary of late former Chief Minister Jayalalithaa video

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்

மறைந்த அண்ணா திமுகவின் பொது செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் கோவை மாநகர் 25வது வட்டம் காந்தி மாநகரில் கோவை மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் சி கே மணி தலைமையில் வார்டு கழக செயலாளர் கருப்பையா முன்னிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 25 ஏ வட்டக் கழக நிர்வாகிகள் வி எஸ் பி ராஜேந்திரன் வெங்கடேஷ் மணிகண்டன் நாகராஜ் கிஷோர் சிவதாசன் கருப்பசாமி பரமன் பிரபு செல்வராஜ் சண்முகம் செந்தில் கோபி பாலாமணி உஷா மேகலா ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe