WhatsApp | 9087316855
Advertise

Special bus from Mettupalayam railway station

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரிக்கு சிறப்பு பேருந்துதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நீலகிரி பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்து இறங்கும் நீலகிரி பயணிகள் நலன் கருதி தினமும் காலை6:20 மற்றும் 6:40 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் நலனுக்காக பேருந்து புறப்படும் வழக்கமான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் நீலகிரிக்கு செல்லும் பயணிகள் இந்த பேருந்தை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe