WhatsApp | 9087316855
Advertise

Special pooja on the occasion of ttv Dhinakaran’s birthday at Pongali Amman temple

பொங்காளி அம்மன் திருக்கோவிலில் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் கே சுகுமார் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க குறிச்சி பகுதி செயலாளர் சாகுல் அமீது ஏற்பாட்டில் குறிச்சி குளத்தில் உள்ள பொங்காளி அம்மன் திருக்கோவிலில் இன்று மக்கள் செல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜையும் அபிஷேகமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் போட்டோ ஆறுமுகம், 97வது வட்ட கழக செயலாளர் பாசறை ரமேஷ், நாகேந்திரன், ராமலிங்கம், அன்வர் ஜான், கேபிள் பழனி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe