WhatsApp | 9087316855
Advertise

Special Yaga and Annadanam program on the occasion of AMMK General Secretary TTV Dhinakaran’s birthday -video

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு யாகம் பூஜைகள் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி

கோவை சுந்தராபுரம் எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள சக்திமிகு ஸ்ரீ பூங்குழலி மாரியம்மன் கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளன முன்னிட்டு சிறப்பு யாகம் பூஜைகள் அன்னதான ஆகிய நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே சுகுமார் தலைமை தங்கினார். கழக அமைப்புச் செயலாளர் மா. ப. ரோகிணி கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். அமமுக 97வது வட்டக் கழக செயலாளர் பாசறை ரமேஷ் ஏற்பாட்டில் யாகம் பூஜைகள் அன்னதான ஆகிய நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் குறிச்சி பகுதி கழக செயலாளர் சாகுல் ஹமீது, தகவல் தொழில்நுட்ப பிரிவு போட்டோ ஆறுமுகம் வட்டக் கழக செயலாளர் அன்வர் ஜான், ராமு பிள்ளை நாகேந்திரன் கேபிள் பழனி ராஜ்குமார் குறிச்சி ராமலிங்கம், மதி, துரை, கிருஷ்ணராஜ், அம்மா பேரவை ஷாஜகான், சங்கீத் பிரகாஷ், முகமதுமைதீன், தொண்டர்கள் நண்பர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe