WhatsApp | 9087316855
Advertise

Swachh Bharat program organized by 2TN Artillery NCC

2டிஎன் தமிழ்நாடு பீரங்கி படை என்சிசி சார்பில் ஸ்வச் பாரத் நிகழ்ச்சி

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இன்று காலை 2டிஎன் தமிழ்நாடு பீரங்கி படை என்சிசி சார்பில் ஸ்வச் பாரத் நிகழ்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் 16 கல்லூரிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் இணைந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வழங்கினர். 

இந்நிகழ்விற்கு 2 சி.டி.சி ஆபீசர் கமாண்டர் கர்னல் இமானுவேல், தமாங் தலைமை தாங்கினார்.

இதில் சீனியர் ஜேசிஓ சொர்ணாசிங் மற்றும் பவன் குமார் என்சிசி ஆசிரியர்கள், மாணவ, மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe