WhatsApp | 9087316855
Advertise

TTV Dhinakaran’s 60th birthday, offering prayers at temples in Coimbatore -video

டி.டி.வி தினகரன் 60வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் கோயில்களில் வழிபாடு அன்னதானம்

டி.டி.வி தினகரன் 60வது
பிறந்த நாளை முன்னிட்டு
கோவையில் கோயில்களில்
சிறப்பு வழிபாடு, அன்னதானம்

அ.ம.மு.க கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவையில் அ.ம.மு.க மத்திய மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் என்.ஆர் அப்பாதுரை தலைமையில் கோவையில் சாரதாம்பாள் கோயில், விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு, அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில்
கோவை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நக்கீரன், இணைச்செயலாளர் கோமதி, துணைச் செயலாளர் ஏ.வி மூர்த்தி, வடக்கு சட்டமன்ற பொது குழு உறுப்பினர் பாலு மோகன், வடவள்ளி பகுதி கழக செயலாளர் கருப்புசாமி, சங்கனூர் பகுதி கழக செயலாளர் செல்ல பாண்டியன், சாய்பாபா காலனி பகுதி கழக செயலாளர் ராமநாதன், கணபதி பகுதி கழக செயலாளர் கருப்புசாமி, நஞ்சுண்டாபுரம் பகுதி கழக செயலாளர் மதனகோபால், சிங்காநல்லூர் பகுதி கழக செயலாளர் ஜெயக்குமார், ராமநாதபுரம் பகுதி கழக செயலாளர் நாகராஜன், ஆவாரம்பாளையம் பகுதி கழக செயலாளர் ஆட்டோபாலு, பீளமேடு பகுதி கழக செயலாளர் சாமியான பாபு மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் செல்வா, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிங்கை சேது, மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஆலிஸ் ராணி, தகவல் மற்றும் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் விக்னேஷ் குமார், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் எழில் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe