WhatsApp | 9087316855
Advertise

Two-wheeler accident in Elur division: Minister helps the injured

அங்க 2 பேர் அடிபட்டு இருக்காங்க… : காயமடைந்தவர்களுக்கு உதவிய அமைச்சர்

ஏலூர் பிரிவு பகுதியில் இருசக்கர வாகன விபத்து: காயமடைந்தவர்களுக்கு உதவிய அமைச்சர்தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள், கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் விமான நிலையம் செல்லும் வழியில், ஏலூர் பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தில் சிக்கியவர்களை பார்த்த அமைச்சர், தனது பாதுகாப்பு வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடனடியாக தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அமைச்சர் உத்திரவிட்டார்.உடன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், முன்னாள் எம்பி நாகராஜ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe