WhatsApp | 9087316855
Advertise

Voter Name Enrollment Special Camp

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அவர்களின் உத்தரவின்படி கட்டமைப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட கோவை தெற்கு தொகுதி வட்டச் செயலாளர்கள் வாசுதேவன், ராஜ்குமார், மகேஸ்வரன், கிளை செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் மாரிமுத்து, விக்னேஷ், ஆனந்தராஜ்,ப வக்கீல் சீனிவாசன், விஷ்ணு,  தங்கம்,மோகனா, ரமேஷ்,கிருபா, சதீஷ்குமார் ஆகியோருக்கு மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு தொகுதி சார்பில் மத்தி மாவட்ட செயலாளர் பிரபு, துணைச் செயலாளர் கார்கில் கார்த்திகேயன், மாநகர செயலாளர்கள் மணிக்கொடி, அம்மன் குளம் சரவணன் அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe