WhatsApp | 9087316855
Advertise

VRF Contribution to Tribal Village Shelter

பழங்குடியினர் வீட்டுக் கட்டுமானப்பணிக்கு VRF ன் பங்களிப்பு

VRF (Virtual Rescue Force) சார்பில், VRF  ன் ஒருங்கினைப்பாளரும் ELCE மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் வித்யா ராஜன், வால்பாறையில் உள்ள பழங்குடியின கிராமத்திற்கு தங்குமிடம் உதவி வழங்கும் திட்டத்திற்கான ரூ.1,41,000/-க்கான காசோலையை வழங்கினார்.  இந்த நன்கொடை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமாரிடம் வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் இ-வாகன முன்னோடியான ஹேமலதா அண்ணாமலை, டாடா முதலீட்டை கோவைக்கு கொண்டு வந்தவர், வால்காரூ CSR பொறுப்பு திருமதி சுமித்ரா பினு கோவை CSR NGO ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் இந்த திட்டத்திற்கு ஆதரவளித்தனர்.  இத்திட்டத்தின் மூலம் 6 கிராமங்கள் பயனடைந்தன மற்றும் ஒட்டுமொத்த பங்களிப்பு 7 லட்சம் ஆகும்.VRF Contribution to Tribal Village Shelter On behalf of VRF (Virtual Rescue Force) The founder Dr Vidhya Rajan of ELCE Hospital, handed over the benefactions of Rs.1,41,000/- towards the ongoing project of shelter support to a tribal village in Vazhparai, today. This donation was presented to the District Collector, Kranthi Kumar. Coimbatore’s e-vehicle pioneer Hemalatha Annamalai, who brought TATA investment to CBE, Walkaroo CSR Head and Coimbatore CSR NGO Coordinator Raveendran also supported the project. 6 villages benefited through this project and the overall contribution was 7 lakhs.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe