WhatsApp | 9087316855
Advertise

World Population Day Awareness Day Rally

உலக மக்கள்தொகை நாள் விழிப்புணர்வு பேரணி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று (13.07.2023) காலை 8.30 மணிக்கு துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) அலுவலக வளாகத்தில் உலக மக்கள்தொகை நாள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு உலக மக்கள் தொகை குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்து சென்றனர்.

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Yoube Channel To Stay Updated

Subscribe